Friday, 24 July 2015

கட்சி மாறிகளும் , காட்டிக் கொடுப்போரும்



சாய்ந்தமருது மக்கள் இக் கட்சி மாறிகளுக்கும் , காட்டிக் கொடுப் போருக்கும் இம் முறை வாக்கு அளிக்கமாட்டார்கள் ,அவர்களுடன் கூட இருந்து அவர்களது பணத்தில் ஏப்பம் விட்டு அவர்கள் எவ்வாறு அவர்களது தலைமைக்கு காய் வெட்டினார்களோ அதே போல் இவர்களுக்கும் கூட இருந்தே குழி பறிக்கப் போவதாக ஒரு அணி இவர்களின் திரு விளையாடல்களை கவனித்துக் கொண்டு இருப்பாதாக மக்கள் முனு முனுக்கின்றனர்  , பொறுத்திருந்து பார்ப்போம்  காய் வெட்டுதலை 


சாய்ந்தமருது நளீம் 
Loading...