Friday, 24 July 2015

கல்முனை இலகுவாக தங்கள் தொகுதிக்கு ஒரு எம்பியைப் பெற்றுக் கொள்ள முடியும்

இப் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் ரஸாக் அவர்களுக்கு  கல்முனைத் தேர்தல் தொகுதி மக்கள் ஒட்டு மொத்தமாக வாக்களிப்பதன் மூலம் மிக இலகுவாக தங்கள் தொகுதிக்கு ஒரு எம்பியைப் பெற்றுக் கொள்ள முடியும் .பசுத் தோல் போர்த்திய புலியாக யானைச் சின்னத்தில் வந்துள்ள முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரிப்பதன் மூலம் சில வேளை  உங்கள் தொகுதிக்குரிய எம்பியை இழக்க நேரிடலாம் .

முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு அடிபணிவதை விட நேரடியாக ஐக்கிய தேசியக் கட்சி தலைமைக்கு அடிபணிவது எவ்வளோவோ மேல் 

Loading...