பச்சோந்தி குள்ளநரி அரசியல்வாதிகளின் கூட்டு ரிஷாதுக்கு வேட்டாக மாறலாம் . குறிப்பாகக் கிழக்கில் கால் பதித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பச்சோந்தி அரசியல் வாதிகளுக்கு தஞ்சம் கொடுப்பது அதிலும் அம்பாறை மாவட்டத்தில் அவருக்கு எதிர்காலத்தில் அரசியல் காய் நகர்த்தலில் மிக பாரிய பின் அடைவைக் கொடுக்கும் என சில அரசியல் அவதானிகள் கருத்துக் கூறுகின்றனர் , கட்சி விட்டு கட்சி மாறி கொள்கை அற்ற சந்தர்பவாத குள்ளநரி அரசியல்வாதிகளால் கட்சிகளுக்கு மட்டும் அல்ல சமூகத்துக்கே அவர்கள் நஞ்சுக் காளான்கள் தான் என்பதை தட் கால சமூகம் நன்கு உணரந்துள்ளது .எதிர்காலத்தில் பாடம் படிப்பாரா ரிஷாத் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
அரசியல் ஆய்வு -கல்முனை