|
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புரிமை வழங்கப்பட்டமை சர்ச்சைக்குரிய பேசுபொருளாக ஆகியிருக்கும் நிலையில்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பில் நாளை மறுதினம் (13) திங்கட்கிழமை நாட்டு மக்களுக்கு விளக்கமளிப்பார் என பிபிசி தெரிவித்துள்ளது.
|