
மக்களின் கருத்துப்படி அம்பாறை மாவட்டத்தில் எவ்வாறுதான் கூட்டம் கூடினாலும் கும்மாளம் போட்டாலும் இம்முறை முஸ்லிம் காங்கிரஸ் பெறப் போவது பூச்சியமே ,இம்முறை யானைக்கு இரண்டு சிங்களவர்கள் ,வெற்றிலையில் ஒரு முஸ்லிம் ஒரு சிங்களவர் , தமிழ் கட்சியில் ஒரு தமிழர், மயில் கட்சியில் இரண்டு முஸ்லிம் , முஸ்லிம் காங்கிரஸ் கேள்விக் குறி
சம்மாந்துறை -சாணக்கியன்
