|
முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி அண்மையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பொருட்களின் விலைகள் குறைவு என்று கூறுவது அப்பட்டமான ஓர் பொய்யாகும் என தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை விமான நிலையத்தில் நட்டம். என்றால் ஏன் ரணில் மொனராகல் சென்று விமான நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டினார். ரணில் மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றார்.
மக்கள் இந்த ஏமாற்றுப் பேச்சுக்களை நம்ப மாட்டார்கள் என முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி அண்மையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
|
Thursday, 23 July 2015
![]() |
ரணில் மொனராகலையில் விமான நிலையம் அமைத்து மக்களை ஏமாற்றுகிறார் - பவித்ரா வன்னியாரச்சி |
Loading...
