|
இன்றைய தினம், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பு மனு தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நேற்று இரவு இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இறுதி முடிவு எட்டப்படவில்லை என கூறப்படுகிறது.
க தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பாராளுமன்றில் அங்கம் வகித்த பலருக்கு இம்முறை வேட்பு மனு வழங்காதிருக்க இதன்போது தீர்மானிக்கப்பட்டதாக தெரியவருகிறது.
|
