Thursday, 30 July 2015

இறக்காத மனிதர்..!




கடல் காற்றும்

உப்பும் கலந்த நீரில்
பிறந்த பொக்கிசம்
 
இராமேஸ்வரத்தில்-ஒரு
அப்துல் கலாம்,
விண்ணை அழந்த
விஞ்ஞானி
 
உலகமுகத்துக்கே-தன்
ஊரையும்,தமிழையும்
உணர்வால் கொடுத்த
பெரியோன்.
 
மண்ணிலும்,விண்ணிலும்
இடம் பிடித்த –இந்த
மாமேதை எந்நாளும்
வாழ்ந்துகொண்டே
இருப்பார்.


Loading...