ஜப்பான்: வெளிநாட்டில் துருப்புகளை ஈடுபடுத்தும் புதிய கொள்கைக்கு எதிர்ப்பு
இரண்டாம் உலக யுத்தத்துக்கு பின்னர், யுத்தங்களில் ஈடுபடுவதில்லை என ஜப்பான் ஏற்றக் கொள்கையை அது மாற்றிக்கொள்ளும் விதமான புதிய பாதுகாப்பு சட்ட மசோதா ஒன்று அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதற்கு விமர்சகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.