புளூட்டோவில் ஐஸ் மலைகள் பள்ளங்கள்: புதிய படங்கள் வெளியீடு
புளூட்டோவின் புதிய தெளிவான புகைப்படங்கள் அதன் மேற்பரப்பில் பெரிய ஐஸ் மலைகளும் பூமியில் இருப்பதைப் போன்ற ஆழமான செங்குத்தான பள்ளத்தாக்குகளும் இருப்பதைக் காட்டுகின்றன.
நாஸாவின் நியூ ஹொரைஸன் ஆய்வுக் கலன் செவ்வாய்க்கிழமை எடுத்திருந்த இந்தப் புகைப்படங்களில் புளூட்டோவின் நிலவான சரொனிலும் மிக ஆழமான பள்ளம் ஒன்று இருப்பது தெரியவந்துள்ளது.
குறிப்பு: இந்தக் காணொளிக் கீற்றில் ஒலி வர்ணனை இல்லை