|
இலங்கையில் இருந்து வேலை தேடி சென்ற சிங்கள பெண்கள் இன்று துபாயில் படும்பாடு, எப்போது மிள நாடு திருப்புவோம் என எண்ணி இவர்கள் விடும் கண்நீரை பாருங்கள் மக்களே, வெளிநாடு வேலைக்கு சென்றால் முன்னேறலாம் என நினைப்பவர்களுக்கு இது ஒரு எடுத்து காட்டு, இலங்கையில் பெண்களுக்கு எவ்வளவு வேலைகள் கண் முன் இருக்க மற்றவனை போல வாழ ஆசை பட்டு தனது வாழ்கையை வினாடித்து கொள்ளும் அற்ப மனபாங்கு!
|
