Thursday, 16 July 2015

ரணில் பசுத் தோல் போர்த்திய புலியாம் முன்னாள் பா.உ. ஹரீஸ். அன்று சொன்ன வாக்குமூலம்..

ஐக்கிய தேசியக் கட்சி பற்றி, முன்னாள் பா.உ. ஹரீஸ். அன்று சொன்ன வாக்குமூலம்.


தூற்றிய வாய் இப்போது மன்றாடி பிச்சை கேட்டு முஸ்லிம் காங்கிரஸ் தற்போது பசுத் தோல் போர்த்திய புலி யாக உங்கள் முன் வாக்குக் கேட்க வந்துள்ளது , தலைவன் எவ்வழி குடிகள் அவ்வழி , இதைக் கொஞ்சம் கேட்டுப் பாருங்கள் , பொய்,பொய்,ஏமாற்றுதல் ,ஏமாற்றுதல்





இதைக் கேட்ட பின் தீர்மானம் எடுக்கவும் யாருக்கு வாக்களிப்பது என்று , முஸ்லிம் காங்கிரஸ் பற்றி  புகழாரம் சூட்டும் சிலர் காதிருந்தும் செவிடர்கள் ,கண்ணிருந்தும் குருடர்கள் என்பது புரியவில்லையா 




கல்முனை நலன் விரும்பி 
Loading...