மக்கள் சந்திப்புக்களில் விளக்கு ஏற்றுவது வழமை அந்த கையில் விளக்கு ஏற்றிய மகிந்த அதன் ஏற்பாட்டாளர் விளக்கு ஏற்ற முற்பட்ட வேளை மறதி வியாதியில் செய்வதறியாது தடுமாறி மற்றவரிடம் கொடுத்ததை அவதானித்த மக்கள் இவருக்கு வருத்தம் என்று முனுமுனுத்ததை அங்குள்ள மகிந்தவின் முக்கியஸ்தர் எமது புலனாய்வுச் செய்தியாளர் லசந்த கலபதியிடம் கூறியுள்ளதாக அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் சுட்டிக் காட்டியுள்ளார்.
