தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி எதிர்வரும் பொதுத் தேர்தலில் இம் முறை அம்பாறை மாவட்டத்தில் மட்டுமே தேர்தலில் நிற்பதற்கான கட்டுப் பணம் நேற்று அம்பாறை கச்சேரியில் செலுத்தியுள்ளதாகவும் வேட்பு மனு 13 ஆம் திகதி தாக்கல் செய்யப் படும் என்றும் அக் கட்சியின் செயலாளர் எம்.லத்திப் அவர்கள் எமது ஊடகத்துக்கு அறிவித்துள்ளார்