Monday, 6 July 2015

இரந்துண்ணும் கட்சியா நம் முஸ்லிம் காங்கிரஸ் ??

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகிறது










எதிர்வரும் பொதுத்தேர்தல் போட்டி தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகிறது,ஏற்கனவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து பேச்சுக்களை நடத்தியது.

எனினும் இன்னும் இறுதிமுடிவுகள் எட்டப்படவில்லை.இந்தநிலையில் தொடர்ந்தும் கட்சி உள்ளக மட்ட கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக காங்கிரஸின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்





Loading...