தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் முதன்மை வேட்பாள ராக முஸ்லிம் லிபரல் கட்சியின் தலைவர் எம்.இஸ்மா லெப்பே அவர்கள் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் ஒட்டகச் சின்னத்தில் இப் பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டி இடுகிறார் இவரது வாக்கு வேட்டையின் தொடக்கப் பயணக் காட்சிகள்






மேகம் கல்முனை நிருபர்
