ரிசாதின் கூறிய கூற்றை கவனியுங்கள்
சொல்வதை
செய்வோம் செய்வதையே சொல்வோம்
ரணில் விக்கிரமசிங்க பிரதமர் ஆசனத்தில் அமர்வ
தற்கு முன்னரே தனி கரையோர நிர்வாக மாவட்
டம் -ரிஷாத் (நன்றி வீரகேசரி வாரவெளியீ (26-07-2015)
பேட்டி கண்டவர் எஸ்.கணேசன்)
நாம் இவரது கூற்றினை நம்புவோம் , இரண்டு ஆசனம் களை பெற்றுக் கொடுப்போம் , ஆனால் அவர் திகதி இடப் பட்ட அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகுவதாக அவரது ராஜினாமாக் கடிதத்தை ஊர் மக்களிடம் கையளிப்பார் என்றால் மட்டுமே..இம்முறை அம்பாறை மாவட்ட மக்களை யாரும் ஏமாற்ற முடியாது . அவர்கள் திடமாக இருக்க வேண்டும் .பொய் வாக்குறுதிகளுக்கு சோரம் போக வேண்டாம் . நாங்கள் இன்னும் காதில் பூ வைத்திருக்கும் மடையர்கள் அல்ல என்பதை நிருபிப்போம் , நான் சவால் விடுகிறேன் இது அவரால் முடியாது மக்கள் எமது கட்சியான தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி யுடன் கை கோருங்கள் நாம் இப்படிப் பட்டோருக்கு நல்தோர் பாடம் படிப்பிப்போம்
அவரால் ராஜினாமாக் கடிதத்தை கொடுக்க முடியாது என்றால் எமது சின்ன மான ஒட்டகச் சின்னத்துக்கு வாக்களியுங்கள் ,எங்களது தாரக மந்திரம்
சொல்வதை
செய்வோம் செய்வதையே சொல்வோம்
வாக்களியுங்கள் ஒட்டகச் சின்னத்துக்கு
தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா

