முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைப் பிரதி நிதிப் படுத்தும் ஒரே ஒரு அங்கத்தவரான அலி சாஹிர் மௌலானாவுக்கு அமைச்சுப் பதவி வழங்கப் படலாம் என அரசியல் வட்டாரத்தில் ஆராயப் படுகின்றன .
முஸ்லிம் காங்கிரசின் மரச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே ஒரு வேட்பாளர் அலி சாஹிர் மௌலானா என்பது இங்கு குறிப்பிடத் தக்கது .
பாரளும் மன்றத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பாக குரல் கொடுப்பதுக்கு அலி சாஹிர் மௌலானாவுக்கு மட்டுமே முடியும் , ஏன் எனில் மற்ற முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அங்கத்தவர்கள் எல்லாம் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதி நிதிப் படுத்துபவர்கள் என்ற காரணத்தினால்.
ஏறாவூர் -சம்ஸ்