|
2009 இன அழிப்பை தொடர்ந்து ஐ.நா மன்றத்தில் தமிழருக்கு ஆதரவாக தீர்மானம் கொண்டு வருவது போல நடித்து இன்று இலங்கைக்கு ஆதரவாக காய் நகர்த்தி உள்நாட்டு விசாரணையே போதும் என தமிழர்களை கழுத்தறுக்க முயற்சிக்கும் அமெரிக்காவை எதிர்க்கும் விதமாகவும் இன்று கோவையில் "தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக அமெரிக்க அதிபர் ,ஒபாமா' பட எரிப்பு போராட்டம் நடைபெற்றது. இப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.(நன்றி பதிவு)
|
