Sunday, 9 August 2015

புனிதமிக்க பள்ளிவாசல்கள் அரசியல் கேளிக்கை கூடமா? சட்டம் மூலம் இதை நிறுத்த வேண்டும்.



புனிதமிக்க பள்ளிவாசல்கள் அரசியல் மயமாக்கப்பட்டு அரசியல் கேளிக்கை கூடமாகும் கொடூரத்தை பார்க்க நெஞ்சு பொறுக்குதில்லை. இந்த நிலை கெட்ட அரசியல் வாதி களிடமிருந்து எமது புனித அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை பாதுகாக்க வேண்டும். அந்த நாள் தூரத்தில் இல்லை. சட்டம் மூலம் இதை நிறுத்த வேண்டும்.


எம். இஸ்மாலெப்பை தலைவர் 
முஸ்லிம் லிபரல் கட்சி 
சுயேச்சை வேட்பாளர் குழு 8 
இலக்கம் 6 சின்னம். ஒட்டகம்
Loading...