மேற்கு ஆப்பிரிக்காவின் நிஜெரில் உள்ள வொடாபே மற்றும் துவாரெக் நாடோடி சமூகத்தினரை அகச்சிவப்புக் கதிர்களைப் பயன்படுத்தி படம் எடுத்துள்ளார் புகைப்படக் கலைஞர் டெர்ரி கோல்ட். அவற்றில் சில புகைப்படங்களின் தொகுப்பு.

ஒட்டகத்தின் மீது ஒரு பழங்குடி © டெர்ரி கோல்ட் வேர்ல்ட் இமேஜரி
ஒட்டகங்களுடன் பழங்குடிகள் © டெர்ரி கோல்ட் வேர்ல்ட் இமேஜரி
அகாதெஸில் உள்ள கிராண்ட் மசூதி  © டெர்ரி கோல்ட் வேர்ல்ட் இமேஜரி
பாலைவனம்  © டெர்ரி கோல்ட் வேர்ல்ட் இமேஜரி
கிணற்றில் தண்ணீர் இறைக்கும் பழங்குடிகள்  © டெர்ரி கோல்ட் வேர்ல்ட் இமேஜரி
கெரேவோல் திருவிழாவில் வொடாபெ இனத்தினர்  © டெர்ரி கோல்ட் வேர்ல்ட் இமேஜரி
கெரேவோல் திருவிழாவில் வொடாபெ இனத்தினர்  © டெர்ரி கோல்ட் வேர்ல்ட் இமேஜரி
தன் முகத்தை அலங்கரிக்கும் ஒரு வொடாபே © டெர்ரி கோல்ட் வேர்ல்ட் இமேஜரி
அகாதெஸ் நகரில் மண் சுவராலான கட்டடம் © டெர்ரி கோல்ட் வேர்ல்ட் இமேஜரி
முகாமில் பழங்குடியினப் பெண், குழந்தைகள்  © டெர்ரி கோல்ட் வேர்ல்ட் இமேஜரி
நிஜெரில் ஒரு பழங்குடியினப் பெண் © டெர்ரி கோல்ட் வேர்ல்ட் இமேஜரி