அமைதியான சுழலில் இருந்த கிழக்கில் அரசியல் குட்டையைக் கிளப்பி பெரும் புரளிகளைக் கிளப்பியுள்ளவர்தான் ரிசாத். தானும் கெட்டு தன்னை நம்பியவர்களையும் கெட வைத்து தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு இரண்டு கண்ணும் போக வேண்டும் என்ற குணம் கொண்டவர் ரிசாத். .ஒரு மடையனுக்கு கிழக்கின் பல மடையர்கள் இடம் கொடுத்ததுதான் மடத்தனம் என்பது
