இப் படத்தில் உள்ள கொழும்பில் தெரிவான எஸ்.எம்.மரிக்கார் , முஜீபு ரஹ்மான் என்பவர்களுடன் ,மற்றவர்களை இணைப்பது சரியல்ல . எஸ்.எம்.மரிக்கார் , முஜீபு ரஹ்மான் என்போர் தெளிவான, இன மற்றும் பிரதேச வாதம் அற்ற அரசியல் வாதிகள் , மற்றவர்கள் எல்லோரும் நாடறிந்த அங்காடி அரசியல்வாதிகள்

