Sunday, 9 August 2015

மனைவியின் வெற்றிக்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் கொழும்பு மேயா் முசம்மில்

Displaying 6.jpg

கொழும்பு மேயா் முசம்மில் கொலநாவை ப்பிரதேச வாழ் முஸ்லீம் மாணவா்களது கல்வி சாகாய நிதியதித்துக்கு 10 இலட்சம் ரூபாவை அன்பளிப்பு செய்வதாக உறுதியளித்தாா். ஆனால் இவ்வளவு காலமும் இவர் எங்கிருந்தார் , இவரது மணைவி எங்கிருந்தார் ?

தேர்தல் காலத்தில் இவ்வாறு மனைவியின் வெற்றிக்காக முதலை கண்ணீர் வடிக்கும் கொழும்பு மேயா் முசம்மில் போன்றவர்கள் மக்களால் இனம் காணப் பட்டு அரசியலில் இருந்தும் தூக்கி எறியப் பட வேண்டும் .

பல்லின மக்கள் வாழும் கொழும்பு மாநகரை இனவாதம் தூண்டி வேட்பாளர்களை வேற்றுமை உணர்வைத் தூண்டும் இவரது மனைவியை இத் தேர்தலோடு இவருக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். இல்லையேல் கொழும்பில் முஸ்லிம்களின் எதிர்   காலம் இருள் மயமாகும் 

இவரது பத்து லட்சம் ரூபாயிக்கு கெலானாவை மக்கள் சோரம் போக வேண்டாம் , இவர்களுக்கு சாவு மானி அடியுங்கள் 




Loading...