கிழக்கில் முஸ்லிம்களின் காணிகளை பேரினவாதிகள் அபகரித்துள்ளார்கள். இது தொடர்பாக அப்பாவி முஸ்லிம்கள் எமது தலையாட்டி தலைவர்களிடம் முறையிட்டுள்ளனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த தலைவர்கள் இது குறித்து ஏன் நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை என்று பகிரங்கமாகவே கேட்கிறேன். குளிரூட்டும் அறைகளில் இருந்துகொண்டு மக்கள் பிரச்சனையை தீர்க்க முடியாது.

எம. இஸ்மாலெப்பை தலைவர்
முஸ்லிம் லிபரல் கட்சி
சுயேச்சை வேட்பாளர் குழு 8
இலக்கம் 6 சின்னம். ஒட்டகம்
சுயேச்சை வேட்பாளர் குழு 8
இலக்கம் 6 சின்னம். ஒட்டகம்
