Friday, 14 August 2015

பிரதான கட்சிகளின் இறுதிப் பிரச்சாரக் கூட்டங்கள் இன்று









மூன்று பிரதான கட்சிகளினதும் இறுதிப் பிரச்சாரக் கூட்டங்கள் இன்று மாலை வெவ்வேறு இடங்களில் நடைபெறவுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் இறுதிக் கூட்டம் மருதானை டவர் மண்டபத்துக்கு அருகிலும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இறுதிக் கூட்டம் குருநாகலையிலும், மக்கள் விடுதலை முன்னணியின் இறுதிக் கூட்டம் கொழும்பு புதுக்கடைச் சந்தியிலும் இடம்பெறவுள்ளது.


Loading...