Tuesday, 29 September 2015

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 70 வது அமர்வில் உரையாற்றும் ஜனாதிபதி!














ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 70 வது அமர்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை உரையாற்றவுள்ளார். நியூயோர்க் நேரப்படி நாளை காலை 09.45க்கு ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் பொது சபை அமர்வில் உரையாற்றும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

கடந்த சில தினங்களாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வில் உலக நாட்டுத் தலைவர்கள் பலர் உரையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...