Sunday, 27 September 2015

காலிமுகத்திடலில் பழைமையான பீரங்கி மீட்பு

காலிமுகத்திடலில் பழைமையான பீரங்கி மீட்பு
காலிமுகத்திடலில் பழைமையான பீரங்கி மீட்பு
பழமையான பீரங்கி ஒன்று காலி முகத்திடல் பகுதியில் இருந்து நேற்று சனிக்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளது.
ஹோட்டல் ஒன்றின் கட்டடம் அமைப்பதற்காக குழி தோண்ட முற்பட்ட போதே இதனை கண்டு பிடித்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் செயற்றிட்டப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தனியார் நிறுவனம் ஒன்றின் ஊழியர்களே இதனைக் கண்டுபிடித்தனர் எனவும் தெரியவந்துள்ளது
Loading...