|
ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கான இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தலைமையிலான குழுவினர் எதிர்வரும் 30ஆவது கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறது.
குறிப்பாக, ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகளின் வதிவிடப் பிரதிநிதிகளை சந்தித்து எதிர்வரும் கூட்டத் தொடரில் இலங்கைக்கு ஆதரவு தேடுவது தொடர்பில் பிரசாரப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Tuesday, 1 September 2015
![]() |
ஜெனிவாவில் ஆதரவு தேடும் பிரசாரத்தை தொடங்கியது இலங்கை! |
Loading...