மத்திய கிழக்கு இன்று மேற்குலகின் விளையாட்டுப் பொருளாகி விட்டது. முக்கியமாக மானிட வாழ்வியலினதும் மாற்றங்களிற்கான களமாக மத்திய கிழக்கு மாறி விட்டது.
இன்று மத்திய கிழக்கின் முக்கிய தொழில் அகதிகளை உருவாக்குவதே.
ரஸ்யா மூன்று வாரத்திற்குள் சிரியாவில் விமானப்படைத் தளத்தை அமைத்து தாக்குதலை நடத்துகிறது.