Tuesday, 6 October 2015

யுத்தக் குற்றவாளிகளுக்கு மன்னிப்பளிக்க கூடாது--நவனீதம் பிள்ளை


ஜெனிவாவில் இலங்கை தொடர்பான அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் ஆதரவு வழங்கியமைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவனீதம் பிள்ளை அதிருப்தி வெளியிட்டுள்ளனார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவனீதம் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு அதிருப்தி வெளியிட்டுள்ளனார்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்ததின் போது 40 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் யுத்ததில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச விசாரணைகளின் ஊடாகவே தீர்வை பெற்றுக்கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்
Loading...