Thursday, 22 October 2015

ஹரி ஆனந்தசங்கரி இணை அமைச்சராகலாம்?



னடாவின் பிரதமர், தாங்கள் ஈராக்கில் விமானத் தாக்குதல்களை நிறுத்தப் போகின்றோம் என்பதை ஒபாமாவிற்குச் சொல்லவிட்டார். புதிய வெளியுறவுக் கொள்கைகளை தொடர்பாக உலகம் அவரை ஆவலுடன் பார்த்திருக்கிறது.
தெரிவு செய்யப்பட்ட லிபரல் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களில் பல நிபுணத்துவ மேதைகள் இருக்கின்றார்கள்.

சட்டத்தரணியான ஹரி ஆனந்தசங்கரிக்கு உள்ள வாய்ப்புக்கள் என்ன என்பதை இன்றைய லங்காசிறி வானொலியின் நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் ஆய்வாளர் சுரேஸ் தர்மா விபரித்தார்.

Loading...