Thursday, 22 October 2015

கனடாவின் புதிய பிரதமருடன் முதலில் படம் எடுத்த ஈழத்தமிழ்ப் பெண்.



justin selfiej Tmail

வெற்றி பெற்ற கனடாவின் புதிய பிரதமர் கனேடிய பிரதமர் ஜஸ்டின் திரெய்டு பொது இடங்களில் மக்களுடன் சாதாரன புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்ததுடன் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தமையும் சகலர் மத்தியிலும் சற்று அவதானமாக பார்க்கப் பட்டது.

இவ்வேளை பொது இடத்தினால் சென்று கொண்டிருந்த ஈழத்தமிழ்ப் பெண் ஒருவரை அழைத்து புகைப்படம் எடுத்தது உடகங்கள் வாயிலாக வெளியாகியுள்ளன.

இவர் படம் எடுக்கையில் சகலருடனும் வேறுபாடுகள் இன்றி படம் எடுத்தமை சகலராலும் வரவேற்கப் பட்டாலும் ஆட்சியிலும் வேறுபாடுகள் இன்றி பயனிக்க வேண்டும் அப்படி பயணிக்கும் வல்லமை உண்டா என்பதை பெறுத்திருந்துதான் பார்க்க  வேண்டும் என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

Loading...