
பெரும் பாலான கல்முனை மாநகர சபை மக்கள் சாய்ந்தமருது நகர சபை அல்லது பிரதேச சபை பெற்றுக் கொள்வதை விரும்பவில்லை . மர்ஹும் அஷ்ரப் அவர்களால் தூர நோக்குடன் பெற்றுக் கொடுக்கப் பட்டுள்ள கல்முனை மாநகர சபையானது சமூக ஒற்றுமையும் பரந்த அளவிலான அபி விருத்தியையும் அடைவதுக்கே அன்றி பிரதேசவாதம் அல்லது இனவாதத்தைக் கட்டி எழுப்புவதுக்கு அல்ல.
ஆளுமைத் திறனுள்ள ஒருவர் கல்முனை நகர பிதாவாக தெரிவு செய்யப் படின் இவ் வாறான பிரிவினை ஓன்று தேவை இல்லாத ஒன்றாகவே கருதப் படும் .
சாய்ந்தமருது நகர சபை /பிரதேச சபை என்பது ஒரு மாயை அது கிடைக்கப் போவதில்லை .
இவ்வாறு NDPHR ஸ்தாபகர் கூறியுள்ளார்
நேர்காணல் கல்முனை இர்பான்
இவ்வாறு NDPHR ஸ்தாபகர் கூறியுள்ளார்
நேர்காணல் கல்முனை இர்பான்
