
தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி தென் கிழக்கு வாழ் மாணவர்கள் நலன் கருதி கிழக்குப் பல்கலைக் கழகத்தில் சட்டத் துறை( Law Faculty) படிப்பினைக்காண போதனா வசதியினை அமைக்குமாறு NDPHR ஸ்தாபகர் அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றினை சமர்ப்பித்துள்ளார் .
பெற்றுக் கொண்டதை மேலும் மேலும் கூறிக் கொண்டிருக்காமல் அதை காலத்துக்கு ஏற்ப வளர்ச்சி அடைய வைப்பதுதான் சாலச் சிறந்தது . இதில் கல்விமான்கள் மற்றும் இது சார்ந்த அரசியல் வாதிகள் முன் நின்று இதை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் நோக்கம்மும் அபிலாசையும் ஆகும்
கல்முனை இர்பான்
