Sunday, 1 November 2015

இலங்கையில் பூரண மதச்சுதந்திரம் அவசியமானது:அத்துல் கசாப்

இலங்கையில் பூரண மதச்சுதந்திரம் அவசியமானது:அத்துல் கசாப்
இலங்கையில் பூரண மதச்சுதந்திரம் அவசியமானது:அத்துல் கசாப்
இலங்கையில் மதச்சுதந்திரம் மிகவும் முக்கியமானது என்று அமெரிக்காவின் தூதுவர் அத்துல் கசாப் தெரிவித்துள்ளார். 
கொழும்பு சிறி பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்துக்கு சென்றிருந்த அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனைக் கூறியுள்ளார். 

அமெரிக்காவில் மத சுதந்திரத்துக்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையே அந்த நாட்டின் மிகப்பெரிய சக்தியாக காணப்படுகிறது.  இலங்கையிலும் பல மதத்தவர்கள் உள்ள நிலையில், அவர்கள் தங்களின் நம்பிக்கைகளை முன்கொண்டு செல்ல பூரண சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Loading...