Sunday, 15 November 2015

நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு
நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள்  திறப்பு
நாட்டில் தொடர்ந்தும் பெய்து வரும் மழை காரணமாக இராஜாங்கனை உள்ளிட்ட 16 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தெதுரு ஓயா, தப்போவ, லுனுகம்வெஹர, மற்றும் வெஹரகல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் ஜானகி மீகஸ்தென்ன குறிப்பிட்டுள்ளார். இதனால் குறித்த நீர்த்தேக்கங்களை அண்மித்து வாழும் மக்கள் அவதானமான செயற்படுமாறும் நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.
Loading...