Tuesday, 1 December 2015

முன்னாள் அமைச்சர்கள் 5 பேருடன் 10 பேர் நல்லாட்சியில் இணைய திட்டம்....


எதிர்வரும் ஜனவரி மாதத்தில் அரசாங்கத்துடன் எதிர்க் கட்சியைச் சேர்ந்த 10 பேர் தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க உள்ளதாக நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

அடுத்த மாதம் 19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக குறித்த நபர்கள் வாக்களிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது
Loading...