Tuesday, 1 December 2015

அம்பாறை மாவட்டத்தில் எதிர்வரும் பிரதேச சபைத் தேர்தலில் !!


அம்பாறை மாவட்டத்தில் எதிர்வரும் பிரதேச சபைத் தேர்தலில் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியானது அதன் முக்கிய கொள்கையான கிழக்கை ஏற்றுமதி வலயமாக மாற்றும் அபிவிருத்தித் திட்டம்களை முன்னெடுக்கும் நோக்கோடு அகில இலங்கை மக்கள் காங்கிரசுடன் இணைந்து தேர்தலில் களமிறங்கும் என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா கூறினார் .

சமூகத்தின் தேவைகளை மிக அக்கறையுடன் கவனிக்கும் அமைச்சர் ரிஷாத் அவர்கள்தான் காலத்தின் தேவையானவர் என்று கருதுவதின் காரணத்தினால் இணைகின்றோம் என்றார் 


நேர்காணல் - எ.எல்.எ.கபூர் 
Loading...