அஸ்ரப் ஏ சமத்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் தென்றல் எப்.எம் வாராந்தம் நடத்திவரும் பொண்மாலைப்பொழுது ஹிந்தி கீத் நேரடி ஒலிபரப்பு நிகழ்வு அதன் தயாரிப்பாளா்,பாடகா் அறிவிப்பாளா் மொஹமட் இர்பான் தலைமையில் ஆணந்த சமரக் கோண் கலையரங்கில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் தலைவா் சட்டத்தரணி முத்துட்டுவேகம பிரதம அதிதியாகக் கலந்து கொண்டனா்.
இந்நிகழ்வில் ஹிந்திப் பாடகா் கலைஞா் டோணி ஹசன், மற்றும் சிங்கள ஹிந்திப் பாடகா்கள் கௌரவிக்கப்பட்டனா். இந் நிகழ்வில் சதிஸ் குமாா், கலாநிதி அப்துல் கையும் மற்றும் பிரமுகா்களும் கலந்து சிறப்பித்தனா்.






