Sunday, 17 January 2016

ஐ.தே.க.வில் போட்­டி­யிட 30,000 பேர் விண்­ணப்பம்













எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி சபைத்­தேர்­தலில் ஐக்­கிய தேசிய கட்­சி­யி­னூ­டாக போட்­டி­யி­டு­வ­தற்கு 30 ஆயி­ரத்­திற்கும் அதி­க­மானோர் விண்­ணப்­பித்­துள்­ள­தா­கவும் அவர்­களில் தகு­தி­யா­ன­வர்­களை தெரிவு செய்யும் நட­வ­டிக்­கைகள் அடுத்த மாத முற்­ப­கு­தியில் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தாக கட்சி தலை­மை­ய­க­மான ஸ்ரீ கொத்தா தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

Loading...