Sunday, 17 January 2016

ACMC பேராளர் மாநாட்டை கண்டித்து ஏறாவூரில் கருப்புக்கொடி

இன்றைய தினம் குருநாகலில் நடைபெறவுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பேராளர் மாநாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏறாவூர் பிரதான வீதியெங்கும் கருப்புக் கொடிகள் தொங்கவிடப்பட்டுள்ளன.

அகில இலங்கை மக்கள் காங்கிரசை உருவாக்கிய கட்சியின் செயலாளருக்கு தெரியாமல் அவரை நீக்குவதற்காக மேற்கொள்ளப்படும் சட்டவிரோத பேராளர் மாநாட்டை கன்டிக்கும் வகையிலே இந்த எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.
Loading...