Saturday, 30 January 2016

யோஷித்த ராஜபக்ச கைது!

யோஷித்த ராஜபக்ச கைது!
       யோஷித்த ராஜபக்ச கைது!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித்த ராஜபக்ச, நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணைகளுக்காக கடற்படை தலைமையகத்துக்கு இன்று காலை 10.30 மணியளவில் அவர் சென்றிருந்தார்.

விசாரணைகளை அடுத்து, நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள யோஷித்த ராஜபக்ச, கடுவலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

Loading...