Saturday, 9 January 2016

ஹிருணிகா பிரேமசந்திர கைது!

ஹிருணிகா பிரேமசந்திர கைது!
ஹிருணிகா பிரேமசந்திர கைது!
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர இன்று பொலிஸாரினால் கொழும்பு ஹெவ்லொக் நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

தெமட்டகொடை பிரதேசத்தில் நபரொருவரை கடத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
Loading...