Monday, 15 February 2016

ஜெனீவா தீர்மானம் தொடர்பான குழுவின் அறிக்கை ஏப்ரல் இறுதியில் சமர்ப்பிப்பு

ஜெனீவா தீர்மானம் தொடர்பான குழுவின் அறிக்கை ஏப்ரல் இறுதியில் சமர்ப்பிப்பு
ஜெனீவா தீர்மானம் தொடர்பான குழுவின்  அறிக்கை ஏப்ரல் இறுதியில் சமர்ப்பிப்பு
ஜெனீவா யோசனையை எந்த முறையில் செயற்படுத்துவது என்பது தொடர்பிலான ஆலோசனையை பெற்றுக் கொள்ள நியமிக்கப்பட்ட குழு எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதியில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளது. மனோரி முத்தேட்டுவவின் தலைமையின் கீழ் 11 பேர் அடங்கிய குழு இதன்பொருட்டு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
Loading...