Saturday, 5 March 2016

நாடு மீண்டும் பிளவு!

நாடு மீண்டும் பிளவு!
நாடு மீண்டும் பிளவு!
நாடு இரண்டாக பிளவுபடுவதை இராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்திய போதும் மீண்டும் பிளவுபட ஆரம்பித்திருப்பதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். 

அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே அவர்   இதனைத் தெரிவித்துள்ளார். 

பொருளாதார மற்றும் சமூக ரீதியில் இவ்வாறு இரண்டுபட ஆரம்பித்திருப்பதாகவும், முன்னைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாகவே இவ்வாறு இடம்பெறுவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
Loading...