Saturday, 2 April 2016

ஆடைத் தொழிற்சாலையை திறந்து மட்டக்களப்புக்குச் சென்ற ஜனாதிபதி



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடிப் படையினரின் பாதுகாப்புக்கு மைத்தியில் இன்று மட்டக்களப்பிற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.

மட்டக்களப்பு ஏறாவூரில் கிழக்கு ஆடைத் தொழிற்சாலையை நேற்று மாலை திறந்து வைப்பதற்காக அவர் வருகை தந்திருந்தார்.

இந்நிலையில் ஜனாதிபதி வருகைக்காக மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
Loading...