பிரான்ஸில் கூடியிருக்கும் 196 நாடுகளும் 2 பாகை செல்சியஸ் வெப்பத்தை எவ்வாறு குறைக்கலாம் என்பது பற்றிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தியே ஆக வேண்டும்.
விரைவில் இந்தப் பிரச்சினைக்கு முடிவு எட்டப்படாவிட்டால் மாலைதீவு, அமெரிக்காவின் மயாமி நகரம், மார்சல் தீவுகள் கடலில் மூழ்கிவிடும்.
இலங்கை தனது கரையோரப் பகுதிகளை இழந்து சிறுத்த ஒரு பிரதேசமாக மாறிவிடும் என லங்காசிறி வானொலியின் நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் ஆய்வாளர்
