Friday, 3 March 2017

வவுனியா வளாகத்தை வன்னி பல்கலைக்கழகமாக மாற்றக்கோரி வவுனியாவில் பேரணி - அனுராதபுர இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஹபீப் முகம்மட் பேரணியில் பங்கேற்பு.

வவுனியா வளாகத்தை வன்னி பல்கலைக்கழகமாக மாற்றக்கோரி நேற்று 

வவுனியாவில் மாபெரும்  பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கான மகஜர், மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹன புஸ்பகுமாரவிடம் கையளிக்கப்பட்டது.

இப்பேரணியில் அனுராதபுர மாவட்டட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஹபீப் முகம்மட் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இவர் வவுனியா வளாகத்தின் வியாபார கட்கைகள் பீட மூன்றாம் வருட மானவருமாவார். 

அஸீம் கிலாப்தீன்



Loading...