Friday, 3 March 2017

கடத்தப்பட்டு காணாமல்போன மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரி வவுனியாவில் கவனயீர்ப்புப் போராட்டம்

இலங்கையின் வடக்கு கிழக்கு உட்பட ஏனைய பகுதிகளில் கடத்தப்பட்டு காணாமல்போன மற்றும் படுகொலை செய்யப்பட்ட 

வவுனியாவில் ஊடகவியளாலருக்கான கவனயீரப்பு போராட்டம் தவிர்க்கமுடியாத காரணத்தால் பிற்போடப்பட்டுள்ளது கூடிய விரைவில் திகதி அறிவிக்கப்படும் என்பதனை ஏற்ப்பாட்டுக்குழு அறியத்தருகின்றது 

இதில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த ஊடக அமைப்புக்களையும், ஊடகவியலாளர்களையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
ஏற்பாட்டுக்குழு
வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்கள் சங்கம்

தொடர்புகளுக்கு

0776245508, 0776550632

0772772826, 0775588141

0773142763.


Loading...